வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுவோருக்கான முக்கிய அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார். பணம் வசூலித்த சம்பவம் … Continue reading வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுவோருக்கான முக்கிய அறிவித்தல்!